Abstract – Woman

Oil on Canvas

An Abstract

Titled ‘Transition

 

SAM_2702 

Transition is the word that depicts the mix of both the Tradition & Modern.

The traditional side of the woman in the painting had the saree as hood and emerges out of the structural frames. The modern part, the other side pushes the frame out behind.

This painting on canvas using oil colors is simply framed in traditional wooden color.

Size of the Painting : 45 x 60 cm

Contact : 

9443195561 

artahila@gmail.com

 

 

 

 

Advertisements

One thought on “Abstract – Woman

  1. முக நூலில் நட்பாய் கிடைத்த முத்து இந்த அகிலா .சிறிதுகாலமாகத்தான் அவ்ர் பதிவுகளை நான் பார்வையிடுகிறேன் ,’’ நாங்கதாங்க பெண்கள்’’ இந்த தலைப்புத்தான் இந்தபுத்தகத்தை படிக்கத்தூண்டியது .காரணம் நம்மைப்பற்றி ஒரு சுய பரிசோதனை செய்து கோள்ள வேண்டு மென்ற ஆவல். நம்புனா நம்புங்க நம்பாட்டிப்போங்க ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை ப்படித்து முடித்தேன் அந்த அளவுக்கு அளவான நகைச்சுவையுடன் மிகவும் சுவாரஸ்யத்துடன் எழுதியுள்ளார் தோழி ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் சொல்லப்பட்டிருக்கிற கருத்து கவனத்தில் கொள்ளவேண்டியது.அதிகாரமாய் இருந்த ஒரு பெண் சூழ் நிலையால் அடங்கி ஒடுங்கி போனபோது நான் கூட சொல்லியிருக்கிறேன் உனக்கு அந்த அதிகாரமும் மிடுக்கும்தான் அழகா இருக்குன்னு …பெண்களை கட்டுபெட்டியா கவும் வளர்க்க வேண்டாம் அதிக சுதந்திரம் கொடுக்கவும் வேண்டாம்னு சொன்ன கருத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்று ஒவ்வொரு கட்டுரையயும் ( ஆண்கள்பற்றியது ) எச்சரிக்கையுடன் அவர்களின் குணாதிசயங்களையும் அலசியிருப்பது சிறப்பு ..குடும்பத்தை கட்டுக்கோப்பாய் கொண்டு செல்வதில்கடினம் இருந்தாலும் அதை பேணிக்காக்கும் வித்தையும் தெரிந்தவள் என்பதே நம் சமூகத்தின் சிறப்பு ..இல்லியா பின்னே .இந்த புத்தகத்தை பெண்கள் அனைவரும் படிக்கவேண்டும் .தோழி அகிலாஅவர்கள் கட்டுரை வன்மையும்,கலைபயில் தெளிவும்கொண்ட நன்னூலாசிரியராக விளங்குகிறார் என்றால் மிகையில்லை,மேலும்பல நல்ல நூல்களைபடைக்க திருவருள் வாய்ப்பதாக ! அகிலாவின் திறமை பற்றி இவளுக்கு என்னத்தெரியும் பெரிசா எழுத வந்துட்டான்னு இதைபடிப்பவர்கள் நினைக்கலாம்..அப்படியில்லை நல்ல விஷயத்தை படிச்சா நாலு பேர் கிட்ட பகிர்ந்துக்கிறது என் பழக்கம்’’ இப்படித்தாங் நாங்க ’’ நாங்கதாங்க பெண்கள்..
    சரஸ்வதிராசேந்திரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s